Friday, February 23, 2024

சென்னை

நட்சத்திர சகோதரர்கள் வெங்கட் பிரபு & பிரேம்ஜி இணைந்து வெளியிட்ட ‘தி பாய்ஸ்’ பட ஃபர்ஸ்ட் லுக்

இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘தி பாய்ஸ்’ என பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இயக்குநரான வெங்கட் பிரபு மற்றும் அவரது சகோதரர் பிரேம்ஜி ஆகியோர் இணைந்து வெளியிட்டிருக்கிறார்கள். ‘ஹர ஹர மஹா தேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘கஜினிகாந்த்’, ‘இரண்டாம் குத்து’, ‘பொய்க்கால் குதிரை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநரும், நடிகருமான சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கி, கதையின் […]

Loading

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்பத்திரிகையாளர்கள் குடும்பத்திற்கு வெள்ள நிவாரண தொகை_நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.!!

வி.ஜி.பி உலக தமிழ் சங்கத்தின் சார்பில் கம்போடியாவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.!!

சிங்கப்பூரில் உலக தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2023 ஜூன் மாதம் நடைபெறுகிறது.!!

கமல்ஹாசனின் விக்ரம் பட நடிகைக்கு கொடைக்கானல் படப்பிடிப்பில் பாராட்டு விழா!!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 8 ஆண்டுகால சாதனைளை பற்றி நகர்ப்புறவாழ்வாதார இயக்கத்தின் சார்பாக இயங்கி கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள மகளிருக்கு எடுத்துரைக்கும் நிகழ்ச்சி.!!

தமிழகம்

மே 17 இயக்க கொடி அறிமுக விழா.!!

  மே பதினேழு இயக்கத்தின் 15-ஆம் ஆண்டு விழாவையொட்டி மே 17 இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு பிப்ரவரி 23, 2024 வெள்ளிக்கிழமை மாலை சேப்பாக்கம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் தலைமையில், தமிழின உரிமைக்கான போராட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் அரசியலுக்கு துணைநிற்கும் மதிமுகவின் பொதுச்செயலாளர் ஐயா வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல். திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் […]

Loading

குடிநோயில் இருந்து மீண்டு வருபவர்களின் ஒருங்கிணைப்பு குழுவின் 41வது ஆண்டு விழா.!!

சர்வதேச குழு அமைப்பான ஆல்கஹால் அனானிமஸ் குழு (குடிநோயால் பாதிக்கபட்டு அதிலிருந்து மீண்டு வருபவர்கள் இயக்கம்) உலகம் முழுவதும் 170 நாடுகளில் செயல்படுகிறது.இந்த குழு அமைப்பானது குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநோயால் மீண்டு வருவது பற்றிய விழிப்புணர்வு சொற்பொழிவு நிகழ்ச்சிகளை கட்டணம் இல்லாமல் இலவசமாக சேவை நோக்கோடு தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறார்கள்.அன்றாடம் மாலை 7 மணி முதல் 8 30 வரை நடைபெறும் இந்த ஆல்கஹால் அனானிமஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவின் 41வது ஆண்டு விழா சென்னை […]

Loading

தொழில்நுட்பம்

க்ளப்ஹவுஸுக்குப் போட்டியாக “Live Audio Room” என்கிற புதிய வசதியை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது.!!

சமூக வலைத்தளத்தில் பல லேட்டஸ்ட் டெக்னாலஜி செய்யப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக கிளப் ஹவுஸ் மிகவும் பிரபலமாக தற்பொழுது இருக்கிறது இந்த க்ளப்ஹவுஸுக்குப் போட்டியாக “Live Audio Room” என்கிற புதிய வசதியை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது தற்போது அமெரிக்காவில் மட்டும் இவ்வசதி இருக்கும், பின் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் விரிவுப்படுத்தபடும் என பேஸ்புக் நிர்வாகிகள் தெரிவித்தனர்

Loading

ஜூன் 1-ஆம் தேதி முதல் சேலம் – சென்னை இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்கும்.!!!

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு தளா்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதையடுத்து, சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை கடந்த 13-ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மே 23-ஆம் தேதி தொடங்கிய விமானப் போக்குவரத்து சேவை […]

Loading

பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.!!

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை: பொறியியல் பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பாடங்கள் இனி தாய் […]

Loading

Follow Us

Advertisement