சென்னை மே 28
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் ஆணைக்கிணங்க இன்று உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வடசென்னை வடக்கு மாவட்டம் திரு வி க நகர் தனித் தொகுதி மாவட்டத்தில் திரு வி கா நகர் பகுதியில் 21 இடங்களில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் வடசென்னை வடக்கு மாவட்டம் திரு வி கா நகர் தனித்தொகுதி மாவட்ட செயலாளர் M.R. பல்லவி அன்னதானம் நிர்வாகிகளுடன் இணைந்து வழங்கினார். இந்நிகழ்வில்
பகுதி வட்ட நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.