க்ளப்ஹவுஸுக்குப் போட்டியாக “Live Audio Room” என்கிற புதிய வசதியை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது.!!

சமூக வலைத்தளத்தில் பல லேட்டஸ்ட் டெக்னாலஜி செய்யப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக கிளப் ஹவுஸ் மிகவும் பிரபலமாக தற்பொழுது இருக்கிறது இந்த க்ளப்ஹவுஸுக்குப் போட்டியாக “Live Audio Room” என்கிற புதிய வசதியை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது தற்போது அமெரிக்காவில் மட்டும் இவ்வசதி இருக்கும், பின் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் விரிவுப்படுத்தபடும் என பேஸ்புக் நிர்வாகிகள் தெரிவித்தனர்

Continue Reading

ஜூன் 1-ஆம் தேதி முதல் சேலம் – சென்னை இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்கும்.!!!

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு தளா்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதையடுத்து, சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை கடந்த 13-ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மே 23-ஆம் தேதி தொடங்கிய விமானப் போக்குவரத்து சேவை […]

Continue Reading

பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.!!

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை: பொறியியல் பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பாடங்கள் இனி தாய் […]

Continue Reading

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு10 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவி- தைவான் நாட்டு பல்கலைக்கழகம் வழங்கியது.!!!

காட்டாங்குளத்தூர் எஸ்ஆர்எம் மருத்துவமனை கொராணா சிகிச்சை மையத்திற்கு தைவான் நாட்டின் தேசிய சிங் ஹுவா பல்கலைக்கழகம் 10 ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகளைஅன்பளிப்பாக வழங்கியுள்ளது. எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் SRMIST(முன்னாள் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்) உலக அளவில் பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் கல்வி மற்றும் ஆராய்ச்சி பரிவர்தனைக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது.அதன்படி தைவான் நாட்டின் தேசிய சிங் ஹுவா பல்கலைக்கழகத்துடன்(National Tsing Hua University)செய்துள்ள ஒப்பந்தம் மூலமாக இந்த இரு கல்வி நிறுவனங்களும் பல்வேறு கல்வி […]

Continue Reading

இன்வெர்ட்டர் வாங்க தேவையில்லை.! கரண்ட் கட் ஆனாலும் தொடர்ந்து எரியும் இன்வெர்ட்டர் பல்பு & டியூப்லைட் குறைந்த விலை நிறைந்த வெளிச்சத்துடன் புதியவகை LED பல்பு.!!      

இன்வெர்ட்டர் வாங்க தேவையில்லை.! கரண்ட் கட் ஆனாலும் தொடர்ந்து எரியும் இன்வெர்ட்டர் பல்பு & டியூப்லைட் குறைந்த விலை நிறைந்த வெளிச்சத்துடன் புதியவகை எல்.இ.டி. பல்பு.!! கோடைகாலங்களில் இரவு நேரங்களில் மின்வெட்டு அடிக்கடி ஆகிறது. ஆகையால் இன்வெர்ட்டர் இல்லாமல் L.E.D பல்பு தொடர்ந்து எரியும் புதிய வகை பல்பு அறிமுகம் ஆகியுள்ளது. இந்த L.E.D பல்பு 9 வாட்ஸ் -12வாட்ஸ்-15 வாட்ஸ்-18 வாட்ஸ் மற்றும் 20 வாட்ஸ் டியூப்லைட் மற்றும் கேமரா பொருத்தப்பட்ட பல்புகளும் கிடைக்கும். இந்த […]

Continue Reading

சுதந்திர தினத்தை முன்னிட்டு டோட்டல் ஏ.ஆர் என்ற இலவச செயலி அறிமுகம்.!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு டோட்டல் ஏ.ஆர் என்ற இலவச செயலி அறிமுகம் சென்னை.ஆக.11- ஹாலோபண்டிட்ஸ் நிறுவனம் டப்ளின், ஓஹையோவில் தலைமை அலுவலகமும், சென்னையில் கிளை அலுவலகமும் செயல்படுகிறது. பல துறைகளில், பல நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டில் ஹாலோட்பண்டிட்ஸின் பங்கு நிறைந்துள்ளது. கோவிட-19 தொற்றைக் கட்டுப்படுத்த சமூக விலகல் வழிமுறைகள் இன்னும் அமலில் இருப்பதால் பல கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், தொழில்நுட்ப நிறுவனமான ஹாலோபண்டிட்ஸ், கொண்டாட்டங்களை மக்களிடம் கொண்டு வர, ஒரு இலவச ஆக்மெண்டட் ரியாலிடி அனுபவத்தை […]

Continue Reading

கொரோனோகிருமிகளை அழிக்க அலுவலகங்கள்வீடுகளில் பயன்படுத்த நறுமணம் கமழும் புதிய வகை சானிடைசர் ஸ்ப்ரே மிஷின்வெளிவந்துவிட்டது.!!-

  சானிடைசர்… கடந்த சில மாதங்களாக உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களுக்கும் பரிச்சயமாகிவிட்டது. கைகளில் இருக்கும் கிருமி தொற்றை முழுவதுமாக வெளியேற்ற உதவும் சிறந்த கிருமி நாசினியாக பயன்படும் சானிடைசர் கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருளாகிவிட்டது. மக்கள் பாதுகாப்புக்காக புதிய வகை ஸ்பிரே நறுமணம் கமிழும் இயந்திரம் ஸ்டால்கார்டு நிறுவனத்தினரால் தயாரித்து வெளி வந்து விட்டது இதை பயன்படுத்துவதால் தற்போது இதை அலுவலகம்-வீடுகளில் பயன்படுத்துவதால் தனித்தனியாக அலுவலகம் மற்றும் வீடுகளில் சானிடைசர் […]

Continue Reading

கொரோனோ ஊரடங்கு பாதிப்பு காரணமாக தமிழ்நாடு பத்திரிக்கை போட்டோகிராபர் சங்கம் சார்பாக குறைந்த ஊதியம் பெறும் பத்திரிக்கை போட்டோகிராபர்களுக்கு 3 கட்டமாக நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.!!

கொரோனோ ஊரடங்கு பாதிப்பு காரணமாக தமிழ்நாடு பத்திரிக்கை போட்டோகிராபர் சங்கம் சார்பாக குறைந்த ஊதியம் பெறும் பத்திரிக்கை போட்டோகிராபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.!! சென்னை மே 20 கொரோனோ ஊரடங்கு பாதிப்பு காரணமாக தமிழ்நாடு பத்திரிக்கை போட்டோகிராபர் சங்கம் சார்பாக குறைந்த ஊதியம் பெறும் பத்திரிக்கை போட்டோகிராபர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.இச்சங்கத்தின் சார்பில் முதல் கட்டமாக எழும்பூரில் உள்ள செஞ்சிலுவை சங்கம் மூலமாக 150 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 2ம் கட்டமாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் […]

Continue Reading

சந்திரயான்2 திட்டத்தின் வெற்றியில் மகளிருடைய. பங்கு மிக அதிகம்.!!

சந்திரயான்2 திட்டத்தின் வெற்றியில் மகளிருடைய. பங்கு மிக அதிகம். #சந்திரயான்2 திட்ட தலைவர்: திருமதி. வனிதா முத்தையா இவர் தமிழகத்தை சார்ந்தவர், மின்னனு பொறியியல் நிபுணர், தகவல் கையாள்வதில் நிபுணர். நடவடிக்கை தலைவர்: திருமதி. ரீது கரிதால், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சார்ந்தவர், இளங்கலை இயற்பியல் பட்டம், இந்திய அறிவியல் கல்லூரியில் இருந்து ஏரோஸ்பேஸ் என்ஜினியரிங் முதுகலை பட்டம் பெற்றவர். மேலும் சந்திரயான்2 திட்டத்தில் பணியாற்றியவர்களில் 30% பேர் பெண்கள் ஆவர். இது தான் நிஜமான […]

Continue Reading

சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக வானத்தில் ஏவிய இந்தியாவின் சாதனை வைகோ பாராட்டு.!!

சந்திராயன்-2 விண்கலத்தை வெற்றிகரமாக வானத்தில் ஏவிய இந்தியாவின் சாதனை வைகோ பாராட்டு சந்திராயன்-1 என்ற விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பி, தண்ணீர் துளிகளுக்கான வாய்ப்புள்ள செய்தியை இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் உலகுக்குத் தந்தனர். இன்று விண்ணில் நடத்தும் அறிவியல் சாகசங்களில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் நான்காவது சாதனை நாடாக இந்தியாவும் இணைந்துவிட்டது. இப்பொழுது அனுப்பப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் செப்டம்பர் 7ஆம் தேதி நிலவின் இன்னொரு பக்கத்தில் இறங்கி, பல்வேறு அறிவியல் ரகசியங்களைத் தர இருக்கிறது. புவி […]

Continue Reading