தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் உத்தரவின்படி பொதுச் செயலாளர் *N. ஆனந்த்* அறிவுறுத்தலின்படி ஏழைகளுக்கான மருத்துவ முகாமை சென்னை மத்திய தெற்கு மாவட்ட செயலாளர்
வழக்கறிஞர்
R.திலீப்குமார் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
திருவல்லிக்கேணி பகுதி 119வது வட்டம் சார்பாக இன்று மீர்சாகிப்பேட்டை மார்க்கெட் அருகில் உள்ள VM தெருவில் நடந்த இந்த மருத்துவ முகாமில் ஏராளமான பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்தனர்
இந்த மருத்துவ முகாமில் தமிழக வெற்றிக் கழக மருத்துவமனை குழுவில் இடம் பெற்ற டாக்டர்
சித்தர் பாண்டியன்
மருத்துவர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு மருத்துவ சேவையை செய்தார். இதில் 119வது நிர்வாகிகள் அனைவரும் கலந்து பொது மக்களுக்கு உதவியாக இருந்தார்கள்
