டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் மதுரை இளம் வீராங்கனை!!

விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் மதுரை இளம் வீராங்கனை!!

செல்வி #ரேவதி 23, மதுரை #சக்கிமங்கலம் பகுதியை சேர்ந்த இவர், அடுத்த மாதம் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தொடர் ஓட்டப்பிரிவில் பங்கேற்க உள்ளார்.
(குறிப்பு : ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் 3 தமிழக வீராங்கனைகளில் இவரும் ஒருவர்)

4 ஆம் வகுப்பு படிக்கும்போது தந்தையை இழந்தார், ஒரு வருடத்தில் தாயையும் இழந்த இவரை இவரது பாட்டி வளர்த்து, டோக் பெருமாட்டி கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்க வைத்துள்ளார்.
தற்போது இவர், தென்னக இரயில்வேயில் பணி புரிகிறார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *