பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.!!

தொழில்நுட்பம்

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில்
பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

பொறியியல் பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பாடங்கள் இனி தாய் மொழியிலும் இடம் பெறும்.

தமிழ், இந்தி, தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் பாடங்களை தமிழ் மொழியில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *