உலக பட்டினி தினத்தை ஒட்டி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் நல திட்டங்களை த.வெ.க பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழங்கினார்.!!

சென்னை

சென்னை மே 28

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு.சென்னை மத்திய (தெற்கு) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தளபதி விலையில்லா விருந்தகத்தினை தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் துவக்கி வைத்து மதிய உணவு வழங்கினார்.!

அதனைத்தொடர்ந்து சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண்களுக்கு புடவைகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சென்னை மத்திய (தெற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் R.திலீப்குமார் BA,.LLB அவர்கள் முன்னிலை வகித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கழகக் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் லயோலா மணி (எ) A.மணிகண்டன், சென்னை மத்திய (தெற்கு) மாவட்ட கழக நிர்வாகிகள் N.சந்திரகுமார், E.ராம்பிரசாத், R.கோபி, ஸ்ரீதர்.ரிக்கி ஜவஹர் .P.கஸ்தூரி, A.புவனேஸ்வரி, சிந்து, ரவி, தியாகு,கெளதம், ராஜேஸ்வரி, காஞ்சனா, திரு.குழந்தைவேலு, செளந்தர்,சீனி, மோகன், வழக்கறிஞர் விக்கி, திரு.பாஸ்கர்,சதிஷ், தினேஷ் அண்ணாதுரை, திரு.அரவிந்த், ராஜ்கமல், லோகேஷ்,ராமகிருஷ்ணன், ரோகன்.ஹரிஷ்,சதிஷ் மற்றும் கழகத் தோழர்கள், தொண்டர்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *