வடசென்னை ஆர் கே நகரில் 251 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை அதிமுகவின் மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
வடசென்னை கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் உள்ள பவானிஈஸ்வரி கோவிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு அம்மா பேரவை மாவட்ட பொருளாளர் பர்னிச்சர் பி.குமார் பகுதி மகளிர் அணி செயலாளர் கே.ஜமுனா ஏற்பாட்டில்பகுதி கழக செயலாளர் ஆர் நித்தியானந்தம் தலைமையில் பகுதி துணைச் செயலாளர் எஸ் சுயம்பு வட்டக் கழகப் பொறுப்பாளர் இ பி சேகர் முன்னிலையில் சிறப்பு
வழிபாட்டுடன் 251பெண்கள் பங்கேற்ற பிரமாண்ட திருவிளக்கு பூஜையை வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்டக் கழக ச் செயலாளர் ஆன்மீக செல்வர்
ஆர் .எஸ் ராஜேஷ் பிரார்த்தனை செய்து திருவிளக்கு பூஜையை தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் எம். என் சீனிவாச பாலாஜி பி வெங்கடேசன் எம் ஏ சேவியர் எ கணேசன், ஐயப்பா எஸ். வெங்கடேசன், அ செல்வராஜ் ,
கவர்னர் கான், இமானுவேல், கே முருகதாஸ் தங்கதுரை பர்கான் பாய் ,
ஜே சிவகாமி, ஆர். அஞ்சலி,
வி. விஜயலட்சுமி, எஸ். ஜானகி, கலைவாணி வி. ஜானகி ஜெயந்தி பாஸ்கர் ஜே. கவிதா, தேவி சந்திரசேகர் பிரியா அருள் வனிதா ,டி.விஜயலட்சுமி,பி. உஷாராணி, சதீஷ் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.