சேக்கிழார் சேவகம் முப்பெரும் விழா: தமிழக நீதி சங்க தலைவர் டாக்டர் கார்த்திகேயன் பங்கேற்பு.!!

சென்னை

 

சென்னை ஜனவரி 4

 சென்னை மடிப்பாக்கத்தில் நடந்த சேக்கிழார் சேவகம் முப்பெரும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக நீதி சங்க நிறுவனத் தலைவர் டாக்டர் கார்த்திகேயன்

முன்னாள் முதல்வர் ஐயா PT. ராஜன் அவர்களின் பேரன் மதுரை PTR.K.விஜயராஜன் அவர்களோடு சில முக்கிய ஆலோசனைகள் நடத்தினர்.

மேலும் அவர் உடன் விழா மலரை வெளியிட்டு, சேக்கிழார் சேவகம் சங்கத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் SP. ராஜேந்திரன் அவர்கள் ஏற்பாட்டில் சிறப்பான நலதிட்ட உதவிகள் செய்யப்பட்டது.

மேலும் 1000துக்கு மேற்பட்ட  நிச்சயதம்புல விழா சேக்கிழார் சேவகம் சார்பாக வெற்றிகரமாக நடைபெற்றது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *