Monday, July 07, 2025

சென்னை

உலக பட்டினி தினத்தை ஒட்டி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஏழைகளுக்கு அன்னதானம் நல திட்டங்களை த.வெ.க பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வழங்கினார்.!!

சென்னை மே 28 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களின் அறிவுறுத்தலின்படி,உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு.சென்னை மத்திய (தெற்கு) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தளபதி விலையில்லா விருந்தகத்தினை தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த் துவக்கி வைத்து மதிய உணவு வழங்கினார்.! அதனைத்தொடர்ந்து சேப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண்களுக்கு புடவைகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சென்னை மத்திய (தெற்கு) மாவட்டக் கழகச் செயலாளர் R.திலீப்குமார் BA,.LLB அவர்கள் முன்னிலை […]

தமிழகம்

ராஜன் கண் மருத்துவமனை  30 வது ஆண்டு விழா :சிறப்பு மலர் வெளியீடு.!

 சென்னை தி நகர் ராஜன் கண் மருத்துவமனையின்  30 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது! சர்வதேச மருத்துவர்கள் பங்கேற்பு.!! சென்னை, ஜூன் 23 சென்னை தி நகர் மற்றும் வேளச்சேரி அடையாறு இப்பகுதிகளில் அமைந்து உள்ள ராஜன் கண்  மருத்துவமனை நிறுவனர், முன்னோடி கண் மருத்துவர் டாக்டர் என். ராஜன் மருத்துவமனையின் 30வது ஆண்டு விழாவும் மருத்துவமனையின் நிறுவனர் ராஜன் அவர்களின் நினைவு 100வது பிறந்தநாளையும்  கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ராஜன் கண் பராமரிப்பு […]

ஏசி சண்முகம் தலைமையில் நடைபெற்றஅனைத்துலக முதலியார் – வேளாளர் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆலோசனை கூட்டம்!!

  ஜாதிவாரி கணக்கெடுப்பு முதலியார் வேளாளர்கள் செங்குந்தர் நிலைப்பாடு குறித்த கருத்தரங்கம் ஏ.சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது!! சென்னை, ஜூன் 22 ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அனைத்து உலக முதலியார் வேளாளர் செங்குந்தர் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்த கருத்தரங்கம் ஏ.சி சண்முகம் தலைமையில் நடைபெற்றது. ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த அனைத்துலக முதலியார், வேளாளர், செங்குந்தர்கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தான கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது இந்த நிகழ்வில் ஏ.சி சண்முகம், நீதி அரசர் இயக்குனர்கள் […]

தொழில்நுட்பம்

க்ளப்ஹவுஸுக்குப் போட்டியாக “Live Audio Room” என்கிற புதிய வசதியை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது.!!

சமூக வலைத்தளத்தில் பல லேட்டஸ்ட் டெக்னாலஜி செய்யப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக கிளப் ஹவுஸ் மிகவும் பிரபலமாக தற்பொழுது இருக்கிறது இந்த க்ளப்ஹவுஸுக்குப் போட்டியாக “Live Audio Room” என்கிற புதிய வசதியை ஃபேஸ்புக் வெளியிட்டுள்ளது தற்போது அமெரிக்காவில் மட்டும் இவ்வசதி இருக்கும், பின் படிப்படியாக அனைத்து நாடுகளுக்கும் விரிவுப்படுத்தபடும் என பேஸ்புக் நிர்வாகிகள் தெரிவித்தனர்

ஜூன் 1-ஆம் தேதி முதல் சேலம் – சென்னை இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்கும்.!!!

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு தினசரி பயணிகள் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசு தளா்வில்லா முழு ஊரடங்கை அமல்படுத்தியதால், விமான பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதையடுத்து, சேலத்தில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் விமான சேவை கடந்த 13-ஆம் தேதி முதல் 10 நாள்களுக்கு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மே 23-ஆம் தேதி தொடங்கிய விமானப் போக்குவரத்து சேவை […]

பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.!!

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை: பொறியியல் பாடங்களை தமிழ் உள்ளிட்ட 7 பிராந்திய மொழிகளில் கற்பிக்க அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. பொறியியல் பாடங்கள் தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இடம் பெற்றிருந்த பாடங்கள் இனி தாய் […]

Follow Us

Advertisement