சினிமா செய்தி தொடர்பாளர்களுக்கு புதிய வீடு கட்டி தரப்படும் பெப்சி அறிவிப்பு.!!

சென்னை

பையனூரில் பி. ஆர். ஓ. க்களுக்கு வீடு கட்டி கொடுக்கப்படும் என்று அறிவித்த பெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி,செயலாளர் சண்முகம், பொருளாளர் சுவாமிநாதன் மூவருக்கும் பி. ஆர். ஓ. யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெருதுளசிபழனிவேல், பொருளாளர் யுவராஜ், துணைதலைவர்கள் கோவிந்தராஜ், ராமானுஜம், இணைச்செயலாளர்கள் குமரேசன், ஆனந்த் முன்னாள் தலைவர்கள் நெல்லை சுந்தர்ராஜன், டைமண்ட் பாபு கௌரவதலைவர் திரைநீதிசெல்வம் செயற்குழு உறுப்பினர்கள் கிளாமர் சத்யா, சரவணன், ஆறுமுகம் முன்னாள் இணைச்செயலாளர் வெங்கட், பொதுக்குழு உறுப்பினர்கள் மௌனம் ரவி சிங்காரவேலு,வெட்டுவானம்சிவகுமார், ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *