குடி நோயிலிருந்து மீண்டு வருபவர்களின் alcohol anonymous சங்கத்தின் 43 வதுஆண்டு விழா.!!

சென்னை

 


ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்
குடியில் இருந்து மீண்டு வருபவர்கள் இயக்கத்தின்
சென்னை ஒருங்கிணைப்பு குழுவின் 43வது ஆண்டு விழா சென்னை ஐ சி எப் அம்பேத்கார் அரங்கில் நடைபெற்றது இந்த ஆல்கஹால் அனானிமஸ்அமைப்பு இலவச சேவையாக அமெரிக்கா இங்கிலாந்து உள்பட உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் இயக்கம் இந்தியாவில் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் சென்னையில் கீழ்பாக்கம் பால்பர் சாலையில் இதன் தலைமையகம் செயல்பட்டு வருகிறது.இந்நிகழ்வில்

*1.”A A குழு”*
*”The A A Group’*

*2.”இங்கிருந்து நான் எங்கு செல்வேன்?”*
*”Where do I go from* *Here?”*
இந்த 2 புத்தகம் இந்த ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மனநல மருத்துவர் டாக்டர் நிர்மலா, மற்றும் ஆல்கஹால் அனானிமஸ் இந்திய பொதுச் சேவை மையத்தின் (GS O) டிரஸ்டிகள் நிர்வாகிகள் சென்னை ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *