செல்போன் கேமராவில் அற்புதமான இயற்கைக் காட்சிகளை படம் பிடிக்கும் நெல்லை மாணவி.!!

தமிழகம்

தமிழ்நாட்டில் நெல்லை மாவட்டம் சங்கநேரியை சேர்ந்த பவித்ரா என்ற மாணவி புகைப்படக் கலையில் சிறு வயதிலிருந்தே ஆர்வம் உள்ளவர் இவர் தனது செல்போன் கேமராவில் அவரது ஊரில் உள்ள இயற்கை காட்சிகளை மிகவும் தத்துரூபமாக முறையில் படம் எடுத்து சாதனை படைத்துள்ளார்.மிகவும் விலை உயர்ந்த கேமராவில் கூட எடுக்க முடியாத அற்புதமான படங்களை தனது செல்போன் கேமரா மூலம் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.இவர் தனது செல்போன் புகைப்படங்களை சென்னையில் கண்காட்சியாக வைக்க முடிவு செய்துள்ளார்.இவர் கூறுகையில் எனக்கு புகைப்படக் கலையின் மீது மிகுந்த ஆர்வம் உண்டு மிகவும் விலை உயர்ந்த எஸ்எல்ஆர் கேமரா வாங்க வேண்டும் என்ற ஆர்வம் அதற்கு குடும்ப சூழ்நிலை காரணமாக விலை உயர்ந்த கேமரா வாங்க முடியவில்லை சென்னையில் நான் நடத்தும் செல்போன் புகைப்பட கண்காட்சி மூலம் வரும் வருவாயில் புதிய எஸ்எல்ஆர் கேமரா வாங்க வேண்டும் என முடிவு செய்துள்ளது என அவர் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *