விஜிஸ் ஆட்ஸ் அகடாமி நடன பள்ளியின் ஹாஷினிஸ்ரீ பரத நாட்டிய அரங்கேற்றம்.!!  

சென்னை
சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவன் அரங்கில் பெரம்பூர் ஜவஹர் நகரில் உள்ள ஸ்ரீ விஜிஸ் ஆட்ஸ் அகடாமி நடன பள்ளியின்  நடன குரு சி.பி. விஜயலஷ்மியின் மகளும் மாணவியுமான செல்வி வி.ஹாஷினிஸ்ரீ பரத நாட்டிய அரங்கேற்றம்  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கலைமாமணி திருமதி ரோஜா கண்ணன் அவர்களும் நாட்டியாச்சாரியா திருமதி திவ்ய சேனா,தமிழ்நாடு கலை பாண்பாட்டு துறை இணை இயக்குனர் ஹேம்நாத் ஆகியோர் மாணவி வி.ஹாஷினி
ஸ்ரீக்கு ஆடல் அரசி விருதை வழங்கினர்.இந்த பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு ஏராளமானவர்கள் வந்திருந்து நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *