சென்னை மேயர் பிரியா ராஜனை ஜெ.எம்.பஷீர் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.!!

தமிழகம்

சென்னை_மேயர் Chennai Mayor
#பிரியா_ராஜன் அவர்களை திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவு ஜெ. எம் பஷீர் சந்தித்து மரியாதை நிமித்தமாக சந்தித்துஅவருக்கு இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனை வழங்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.சென்னை துணை மேயர்  மகேஷ்குமார் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *