தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர் எம் கே அசோக் அறிவுறுத்தலின்படி மயிலாப்பூர் சித்திரகுளம் பகுதியில் கடை வீதிகளில் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்த மயிலாப்பூர் வடக்கு பகுதி செயலாளர் பி. கணேஷ் பாபு.!!

சென்னை

தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர் எம் கே அசோக் அறிவுறுத்தலின்படி மயிலாப்பூர் சித்திரகுளம் பகுதியில் கடை வீதிகளில் தொண்டர்களுடன் வாக்கு சேகரித்த மயிலாப்பூர் வடக்கு பகுதி செயலாளர் பி.கணேஷ் பாபு.!!
சென்னை ஏப்ரல் 4
அதிமுக தென் சென்னை வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தனுக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு மாவட்டச் செயலாளர் எம். கே. அசோக் அறிவிப்பின்படி மயிலாப்பூர் வடக்கு பகுதி செயலாளர் பி கணேஷ் பாபு தலைமையில் ஏராளமான தொண்டர்கள் மயிலாப்பூர் பகுதிசோலையப்பன் தெருவில் தொடங்கி வீடு வீடாகவும் கடைவீதிகளிலும் கபாலீஸ்வரர் சுற்றுவட்டாரத்தில் உள்ள காய்கறி கடைகளிலும் அதிமுக சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை கொடுத்து இன்று காலை 179 வது பாகத்தில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.இந்நிகழ்வில் மயிலாப்பூர் அதிமுக வடக்கு பகுதி மற்றும் 124 வது வட்ட கழக நிர்வாகிகள் தெற்கு வட்டக் கழக செயலாளர் ஆர் சுரேஷ்,வர்த்தக அணி மாவட்ட செயலாளர் கே சங்கர்,இ சரவணன்,பி கே கவுண்டர் ராஜன்,வி பாலாஜி, டி.ஜெயமூர்த்தி, எம்.ஹேமச்சந்திரன்,கே குணா உள்பட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *