தூத்துக்குடி தொகுதி வெற்றி வேட்பாளர் கனிமொழிக்கு திருக்குரானை வழங்கிய ஜெ.எம். பஷீர்

தமிழகம்

திமுகவின் தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கனிமொழி கருணாநிதி விறுவிறுப்பாக பல்வேறு கிராமங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.தூத்துக்குடியில் அவர் செல்லும் கிராமங்களில் எல்லாம் அவரை திரளான பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.அந்த பரபரப்பான பிரச்சார நேரத்தில் அவருக்கு திமுகவின் சிறுபான்மை பிரிவு பிரமுகரும் தேவர் திருமகனார் படத்தில் தேவராக நடிக்கும் நடிகர் ஜெ. எம்.பஷீர் புனித திருக்குரானை வழங்கி அவர் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.ஜே எம் பஷீர் உடன் ஏராளமான சிறுபான்மை பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *