நடிகை ஜோதிகா நடிக்கும் காற்றின் மொழி படம் விரைவில் வெளிவருகிறது

தமிழகம்

ஜோதிகா -இயக்குனர் ராதா மோகன் கூட்டணியில் காற்றின் மொழி

36 வயதினிலே ,மகளீர் மட்டும் , நாச்சியார் படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்த ஜோதிகா அடுத்த படத்தின் வெற்றிக்கான முயற்ச்சியில் ‘துமாரி சுலு’ என்ற சூப்பர் ஹிட் இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான “காற்றின் மொழி “படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபர் 18-ம் தேதி திரைக்கு வருகிறது .மொழி படத்தின் மூலம் பெரிய வெற்றியை கண்ட அதே இயக்குனர் ராதா மோகன் மற்றும் ஜோதிகா கூட்டணி காற்றின் மொழி-யில் மீண்டும் இணைந்து களமிறங்கியுள்ளனர் .அதுவே இந்த படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . விதார்த் ஜோதிகாவின் கணவனாக நடிக்கிறார் .

மொழியில் ஊமையாக கண்களாலும் செய்கையாலும் நடித்து அசத்திய ஜோதிகா “காற்றின் மொழி”யில் அதற்கு நேர் மாறான வாயாடி ரேடியோ ஜாக்கி கதாபாத்திரத்தில் நடிக்கிறார், தமிழ் கலாச்சாரத்துக்கு ஏற்றவாறு திரைக்கதை அமைத்து புதிதாக சில கதாபாத்திரங்களையும் சேர்த்து புதுமையான பல விஷயங்களோடு இப்படத்தை இயக்கியுள்ளார்,ராதா மோகன் .பெண்ணை மையப்படுத்திய படம் என்றாலும் ,அனைத்து தரப்பினரையும் கவரும் விதமான ஜாலியாக குடும்பத்துடன் மனம் விட்டு சிரித்து மகிழக்கூடிய படமாக இருக்கும் காற்றின் மொழி என்றார் ராதா மோகன் .

விதார்த் கூறுகையில் ” ஜோதிகாவின் கணவராக நான் இதில் நடிக்கிறேன் .கணவன் மனைவிக்குள் நடக்கும் நிகழ்வுகள் தான் கதை .இது மாதிரியான கதாபாத்திரத்தில் இதுவரை நான் நடித்ததில்லை. அழகான ,அன்பான கணவராக நடித்துள்ளேன். விதார்த் நல்ல நடிகன் என்று இந்த குடும்பப்பாங்கான கதை எனக்கு மீண்டும் ஒரு அடயாளத்தை கண்டிப்பாக கொடுக்கும். ”

லட்சுமி மஞ்சு மற்றுமொரு முக்கிய கதாபாத்திரமாக நடிக்க, சிம்பு “காற்றின் மொழி”யில் சிறப்பு தோற்றத்தில் தோன்றுகிறார் . குமாரவேல் , பாஸ்கர் ,மனோபாலா ,மோகன் ராமன் ,உமா பத்மநாபன் மற்றும் பலர் நடித்துள்ளனர் .மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவை செய்து A.H. காஷிஃப் இசையமைதுள்ளார் . பாப்ட்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் (BOFTA MEDIA WORKS INDIA PVT. LTD.,) க்காக G.தனஞ்ஜயன் , S.விக்ரம் குமார், மற்றும் லலிதா தனஞ்ஜயன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்​.

“Kaatrin Mozhi will offer a new and fresh experience even for the ones who have seen Tumhari Sulu” – Radha Mohan

Certainly, there are few films that cross beyond the label called ‘Female centric’ flicks and easily have its realms among the male cohorts too. That’s quite a rarity, where premise and themes are proved to be a justified ones. Such is the illustrative case of ‘Tumhari Sulu’ that comes adapted by the critically acclaimed filmmaker Radha Mohan with the remake in Tamil titled ‘Kaatrin Mozhi’. Striding through the streak of success with hat-trick spell in ‘Kaatrin Mozhi’, ‘Magalir Mattum’ and ‘Nachiyaar’, actress Jyotika strikes back with a phenomenal role. Of course, with this Radha Mohan-Jyothika duo combo that delivered an ever cherishing movie ‘Mozhi’ before a decade, it still appears fresh soulful. Ask Filmmaker Radha Mohan of how he feels to be associated with ace actress Jyotika now. He says, “This is completely new when it comes to Jyotika and my erstwhile association with her in ‘Mozhi’. She was someone, who doesn’t utter a word and yet convey more emotions and expressions through her eyes in Mozhi. But ‘Kaatrin Mozhi’ is something exactly in contrast, where we you would find her indulged with talkative nature.”

While there are many female centric movies, what actually prompted Radha Mohan to go for specific choice of Tumhari Sulu. “One day, Jyotika called me up and asked if I had seen the Hindi film ‘Tumhari Sulu’ with a suggestion that it would be an apt to remake it. It was then, I saw the film and felt it would be apt one too. So things proceeded as it was and I must really thank BOFTA Dhananjayan sir for being a complete support in turning our dreams into reality.”

One of the most highlighting attributes about the film’s progress was the shooting being wrapped in a short span of time. Radha Mohan says, “Everything was completely planned and well written even before the commencement of shoot. In this manner, there weren’t any confusion during the shoot. We would prepare the entire portions involving the actors and give the dialogue and script papers a day before the shoot. This made the process flow through smoothly.” Radha Mohan furthermore adds that even for the ones who have already watched the film ‘Tumhari Sulu’, it’s going to be a different experience with ‘Tumhari Sulu’. “Remaking a film exactly as its original version isn’t a big deal. But we have made so many changes according to the regional tastes, especially with the culture and lifestyle over here. We have included some additional characters in the film, which will be offering a fresh experience indeed,” utters Radha Mohan.

Actor Vidhaarth on his part adds saying, “I have played the role of Jyotika’s husband in the movie. The film showcases the bonding of emotions and understanding between a married couple here. I haven’t acted in such a role till now. I am happy and confident that this role will gain me certainly the good reception among the audiences.”

While Lakshmi Manchu is performing an important role in this film, STR will be found in a cameo role. Other in the cast includes Kumaravel, Bhaskar, Manobala, Mohan Raman, Uma Padmanabhan and many more prominent actors… Mahesh Muthusamy is handling cinematography for this film, which has musical score by A.H. Kaashif, nephew of Academy Award winner AR Rahman.

The film is produced by G Dhananjayan, Lalitha Dhananjayan and S. Vikram Kumar for BOFTA MEDIA WORKS INDIA PVT. LTD.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *