கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி தலைமையில் மகளிர் அணியினர் மெழுகுவர்த்தி அஞ்சலி.!!

சென்னை

சென்னை மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் கனிமொழி தலைமையில் ஏராளமான திமுக மகளிரணியினர் இன்று மாலை மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *