சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நன்றி சொன்ன கல்லூரி மாணவர்..!!

சென்னை

சென்னை மாநகர காவல் ஆணையருக்கு நன்றி சொன்ன கல்லூரி மாணவர்..!!

சேத்துப்பட்டு ஸ்பர்டாங் சாலையில் சில கடந்த ஜூன் 20 அன்று கல்லூரி மாணவர் ஹாருணை, சேத்துப்பட்டு எஸ்.ஐ. இளையராஜா என்பவர் வாகனச்சோதனையின் போது கடுமையாக தாக்கினார்.

இந்த புகாரை விசாரித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எஸ்.ஐ.இளையராஜாவை சஸ்பெண்ட் செய்தார். தாக்கப்பட்ட மாணவர் ஹாரூண் வீட்டுக்கே நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

இதை கண்டு மாணவர் குடும்பத்தார் மட்டுமல்ல ஹாருணின் கல்லூரி நண்பர்கள் அனைவரும் மனம் நெகிழ்ந்தனர்.

கமிஷனர் பல்வேறு வேலைகளுக்கு நடுவே வீடு தேடி வந்து ஆறுதல் சொன்னதற்கு கைமாறாக நன்றி மறக்காமல் கல்லூரி மாணவர் ஹாருண் தனது உறவினர்களுடன் பக்ரீத் பண்டிகையான இன்று காவல் ஆணையரை சந்தித்து நன்றி தெரிவித்தார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *