டெல்லியில் தமிழிசை சவுந்திரராஜன் வாஜ்பாய் அஸ்தியை பெற்றுக் கொண்டு தமிழகம் வருகிறார் !!

தமிழகம்

டெல்லியில் இன்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், வாஜ்பாய் அஸ்தியை பெற்றுக் கொண்டார். இதன்பிறகு, நிருபர்களிடம் தமிழிசை கூறியதாவது:

சென்னை கமலாலயத்தில் ஏராளமான பா.ஜ.க தொண்டர்கள் பொதுமக்கள் அஞ்சலிக்காக வாஜ்பாய் அஸ்தி வைக்கப்படும். இதன்பிறகு 6 தலைவர்கள் தலைமையில், 6 வண்டிகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் அஸ்தி கொண்டு செல்லப்படும். 26ம் தேதி 3 கடல், 3 நதிகளில் கலக்கப்படும் என கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *