விஜயகாந்த் தன் பிறந்தநாளை முன்னிட்டு எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு நலத்திட்டங்களை வழங்கினர்.!!

தமிழகம்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தே மு தி க தலைமை கழகத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர்,பொது செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் சென்னை ராமாபுரத்தில் அமைந்துள்ள எம் ஜி ஆர் காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதோர் பள்ளிக்கு 50,000(ஐம்பதாயிரம்) ருபாய் காசோலையை நன்கொடையாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களும் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *