சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படுமா !!

சென்னை

சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படுமா !!

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர்சேமித்து வைக்கலாம்.  தற்போது ஏரிகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வெறும் ஆயிரத்து 259 மில்லியன் கனஅடி மட்டுமே தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவில் 11% ஆகும். சென்னை புறநகர் திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் அவ்வளவாக மழைப்பொழிவு இல்லாததால் இந்த ஏரிகள் நீர் வரத்து இல்லாமல் குறைந்த அளவு கொள்ளளவு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *