கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என் ஆர் தனபாலன் கேரள முதல்வரிடம் 5 லட்சத்து 50 ஆயிரம் காசோலை 5 லட்ச ருபாய் நிவாரண பொருட்களை வழங்கினார் !!

தமிழகம்

கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் தலைவர் என் ஆர் தனபாலன் அவர்கள் இன்று காலை திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் அவர்களை சந்தித்து ரூபாய் 5 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் 5லட்ச ரூபாய்க்கான அரிசி மற்றும் மளிகை பொருட்களை வழங்கினார்கள்.


தலைவருடன் அரிமா சம்பத் கட்சியின் மாநில பொருளாளர் டாக்டர் புழல் ஏ தர்மராஜ் மாநில செயலாளர் ஆசைத்தம்பி மாநில தலைமை நிலைய செயலாளர் எம் ஆர் சிவக்குமார் மாநில உயர் மட்ட க்குழு உறுப்பினர் எஸ் வி ஆர் விஜய்மாரிஸ் மாநில இளைஞரணி செயலாளர் விக்டர் விஜய் குமரி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் அன்பு கிருஷ்ணன் தமிழ் நாடு நாடார் பேரவையின் மதுரை மாநகர தலைவர் டி. எஸ் . வெங்கடேஷ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *