கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் 61 வது நினைவு நாள் இன்று.!!

சென்னை

கலைவாணர் N.S. கிருஷ்ணன் அவர்களது 61-வது நினைவு நாளையொட்டி இன்று சென்னையில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் M. நாசர், நியமன செயற்குழு உறுப்பினர் மனோபாலா,பொது மேலாளர் பாலமுருகன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *