சென்னை அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் படியில் பயணம் பயணிகள்  அதிர்ச்சி அடைந்தனர் !!

சென்னை தமிழகம்

சென்னை அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்தியுடன் படியில் பயணம் பயணிகள்  அதிர்ச்சி அடைந்தனர் !!

சென்னை அரசுப் பேருந்தில் கல்லூரி மாணவர்கள்  பட்டாக் கத்தியுடன் படியில் பயணம் செய்து அட்டகாசம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காரனோடையில் இருந்து பிராட்வே சென்ற பேருந்தில் மாணவர்கள் கத்தியை காட்டி மரட்டியதாக பயணிகள் தெரிவிக்கின்றனர். பேருந்தில் இருந்த பயணிகள் மாணவர்களின் செயலால்  அதிர்ச்சியுடன் பயணம் செய்ததாக கூறுகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் மாணவர்களை சோதனை செய்து கல்லூரிகள் அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *