பேருந்தில் கத்தியை உரசியபடி சென்ற மாணவர்கள் படிக்கும் கல்லூரிக்கு கமிஷனர் விசுவநாதன் நேரில் சென்று மாணவர்களிடம் நன்றாக படித்து நல்லொழுக்ககமாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார் .!!

சென்னை

சென்னை பெருநகர காவல் ஆணையர் A.K.விஸ்வநாதன் அவர்கள் சில மாதங்களுக்கு முன் திருடனை தைரியமாக விரட்டி பிடித்த இளைஞனை பாராட்டி அவனுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி கொடுத்தது.

சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரை வெளியேற்ற கால்வாயில் ஏற்பட்ட அடைப்பைகளை சரி செய்த வேப்பேரி காவல் ஆய்வாளரை நேரில் சென்று பாராட்டியது.

ஹெல்மட் அணியாமல் வந்த வாகன ஓட்டியை தாக்கிய உதவி ஆய்வாளர் மீது துறைரீதியலான நடவடிக்கை எடுத்தது, மேல

Loading