ரஜினியின் அண்ணன் சத்யநாராயணாவின் மனைவி கலாவதிபாய் காலமானார் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி.!!

சென்னை

பெங்களூருவில்  உடல்நலக்குறைவால் நேற்று இரவு காலமான தனது அண்ணன் சத்யநாராயணா மனைவி கலாவதி பாய் உடலுக்கு ரஜினி பெங்களூரு குடும்பத்துடன் சென்று தனது  அண்ணன் மனைவி
உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அவரது மறைவால் குடும்பத்தாரும், உறவினர்களும் மிகுந்த சோகத்தில்  காணப்பட்டனர்

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *