சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர்திருமாவளவன்- வணிகர் சங்கத் தலைவர் த. வெள்ளையனையும் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ உடல்நலம் விசாரித்தார்.!!

தமிழகம்
அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திருமாவளவனை வைகோ உடல்நலம் விசாரித்தார்.

இன்று இரவு அப்பல்லோவில் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. தொல்திருமாவளவன் மற்றும் வணிகர் சங்கத் தலைவர் திரு. வெள்ளையன் ஆகியோர் சந்தித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நலம் விசாரித்தார். உடன் மதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *