சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்-பிரணாப் முகர்ஜி சந்திப்பு !!

தமிழகம்

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் மு.க.ஸ்டாலின்- முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சந்திப்பு !!

(கலைஞர் கருணாநிதி படத்திற்கு பிரணாப் முகர்ஜி மலர் அஞ்சலி செலுத்தினார்)

­

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சந்தித்துள்ளார். பிரணாப் முகர்ஜியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் ஸ்டாலினை சந்தித்தார். உடன் துரைமுருகன், கனிமொழி, ஆலந்தூர் பாரதி இருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *