நாட்டில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி.!!

வணிகம்

நாட்டில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு பொதுமக்கள் அதிர்ச்சி.!!

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.83.54 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.76.64 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (செப்.,8) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல், டீசல் விலை விபரம் வருமாறு.

இந்திய எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுட்டுள்ள விலையிலிருந்து பெட்ரோல் 41காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.83.54 காசுகளாகவும், டீசல் 47 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.64 காசுகளாகவும் உள்ளன. இதனால் பொதுமக்கள் அதிகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பல்வேறு கட்சிகள் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து போராட்டங்கள்  நடத்த உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *