பா.ஜ.க முண்ணணி தலைவர் எச்.ராஜா மீது வழக்கு பாய்ந்தது.!!

தமிழகம்

பா.ஜ.க  எச்.ராஜா மீது வழக்கு பாய்ந்தது.!!

ஹெச் ராஜா மீது 7 பிரிவில் வழக்கு பதிவு செய்த புதுகோட்டை திருமயம் காவல் நிலையம்! 505,501,143,188,553, 153A உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவதூறு , அவமதிப்பு , அனுமதி இன்று கூடுதல் , உத்தரவிற்கு கட்டுப்படாமை உள்ளிட்ட உள்ளிட்ட பிரிவுகள் இவை.

இதில் 153A பிரிவு என்பது ஜாதி மதம், ஊர், மொழி, இனம் ஆகியவற்றின் பெயரால் இரண்டு பிரிவிற்கிடையே பகைமையை உருவாக்குவது என்பதாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *