மக்கள் நீதி மய்யம் மயிலாப்பூர் மன்றம் சார்பாக பெரியார் பிறந்த நாள் விழா கோலாகல கொண்டாட்டம்.!!

சென்னை

சென்னை மயிலாப்பூர் 123 வது வட்டம் விசாலாட்சி தோட்டம் மக்கள் நீதி மய்யம் சார்பாக  தந்தை பெரியார் அவர்களின்140வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மாணவ மாணவிகளுக்கு இனிப்பு,  பரிசு பொருட்களை வழங்கினர். இந் நிகழ்ச்சி ஏற்பாட்டை | 123வது மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள்  M.லோகு P. திலக் ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு அப்பகுதி மக்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *