வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.!!

சென்னை தமிழகம்

 

வடகிழக்கு பருவமழையை

எதிர்கொள்ள தயாராக உள்ளோம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.!!

www.gdp.tn.gov.in
இணைய தளம்
தொடங்கி வைத்து

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை எழிலகத்தில் உள்ள தேசிய பேரிடர் மேலாண்மை அலுவலகத்தில் வருவாய்த் துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார்இன்று பேட்டி அளித்தார்.!!

அப்போது அவர் கூறியதாவது –

இந்திய வானிலை ஆய்வு மையம் வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக

ஆந்திரா ஒரிசாவில் பாதிப்பு

எனவே மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என தெரிவித்தார்.

சென்னை வெள்ள
முன்னெச்சரிக்கை அமைப்பு.

சென்னையில் ஏற்படும் கடல் அலை அளவு மற்றும் மழை அளவவு உள்ளிட்ட பருவநிலை மாற்றங்கள் குறித்த பிறவற்றை ஐந்து நாட்கள் முன்பாக கணிக்கும். இதானல் பாதிப்பு இல்லாமல் முன் எச்சரிக்ரகை நடவடிக்கை எடுக்க உதவும்…

வடகிழக்கு பருவமழை இந்த அமைப்பு மூலம் பரிசோக்க திட்டமிடப்பட்டுள்ளது். இது தொடர்பான
புரிந்துணர்வு ஒப்பந்தம்
செய்யப்பட்டது.

மின்னணு மூலம் மனுக்கள் பெறவும் நடவடிக்கை எடுக்க வலை தள விண்ணப்பப் படிவம் உருவாக்கி நடவடிக்கைகளை குறுஞ்செய்தி மூலம் நடவடிக்கை
எடுக்கப் படும்…

வடகிழக்கு பருவமழையை
எதிர்கொள்ள தயாராக உள்ளோம்

.கடந்த கால அனுபவங்கள் வாயிலாக எதிர்கொள்ளப்படும்…

32 வருவாய் மாவங்களில் உள்ள கடலோர மாவட்டங்களை 13 லும் நேரடியாகவும் வீடியோ கான்பரசிங் மூலமாகவும் ஆய்வு நடத்தப் படும்…

வடகிழக்கு பருவமழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து நீர்நிலைகளும் 24 மணி நேரமும் கண்கானிக்கப்படும்…

அறிவிப்பு வெளியிட்டால் மீனவர்கள் கடலுக்குள் செல்லக் கூடாது. ஒத்துழைப்பு நல்க வேண்டும்…
இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.. உதயகுமார் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *