டிவி நடிகை நிலானி தற்கொலை முயற்சி ஆல் அவுட் கொசு மருந்தை குடித்தார் !!

தமிழகம்

சென்னை, வளசரவாக்கத்தில் நடிகை நிலானி கொசு மருத்து குடித்து தற்கொலை முயற்சி – காதலன் காந்தி இறப்புக்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியதால் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதாக தகவல். இந்த சம்பவத்தை பார்த்து  அவரது 2 குழந்தைகள் கதறி அழுத காட்சி பரிதாபகரமாக இருந்தது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *