அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் புதிய ஜெயலலிதா சிலை.!!

தமிழகம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புதிய சிலை விரைவில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிறுவப்படும் என அதன் சிற்பி ராஜ்குமார் தெரிவித்துள்ளார். 8 அடி உயரமும்,800 கிலோ எடையுடைய வெண்கல சிலை ஆகும். ஏற்கனவே நிறுவப்பட்ட சிலையில் முகம் குறித்து விமர்சனம் எழுந்த நிலையில் இந்த புதிய சிலை நிறுவபட உள்ளது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *