கண்மணியே பேசு குறும் படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது.!!

சென்னை

எவர் ட்ரீம் புரொடக்‌ஷன் வழங்கும் கமல் கார்த்திக் எழுதி இயக்கி இருக்கும் “கண்மணியே பேசு” குறும்படத்தின் முதல் போஸ்டர் வெளியிடப்பட்டது. விரைவில் வெளியாகும் இருக்கும் கண்மணியே பேசு குறும்படம் வெற்றி பெற என் தமிழ் வண்ணங்களின் செய்தியாளருக்கு இப்பட இயக்குனர் சிறப்பு பேட்டி அளித்தார் கமல் கார்த்திக் சுரேஹா, ரொவிணா, கார்த்தி, குழந்தை ஐஸ்வர்யா, வின்வெளி விஜயன், G.R. கணேசன், மலேசிய பறவை முணியம்மா, யோகி நந்தா, வேலு சீலன், பரிமலா ஆகியோர் கண்மணியே பேசு குறும்படத்தில் நடித்துள்ளனர். ராஜா கேமரா மற்றும் எடிட்டிங். படம் சிறப்பான முறையில் விரைவில் வெளிவரும் என அவர் பேட்டியில் தெரிவித்தார்.

KanmaniyePesu

EntamizhVannangal

Entamizh

MalaysianTamilEntertainment

ET

ETV

MTE

Kamal Karthick Kamal Karthick

Kanmaniye Pesu Shortfilm first look poster is released. This shortfilm is directed by Kamal Karthik

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *