டெல்லியில் நடந்த ஓட்டல் தீவிபத்தில் உயிரிழந்த தமிழக டாக்டர்.!!

தமிழகம்

டெல்லியில் கரோல் பாக் பகுதியில் உள்ள அர்பித் பேலஸ் ஓட்டலில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்தனர் திருச்சி உள்ள பிரபல காவேரி மருத்துவமனையில் பல் டாக்டராக பணியாற்றி வந்த வயலூரை சேர்ந்த சங்கரநாராயணன்(55) என்பவர் டெல்லியில் நடைபெற்ற மருத்துவ கருத்தரங்கில் பங்கேற்க சென்று அந்த ஓட்டலில் தங்கி இருந்த போது அப்போது நடந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார் டாக்டர் சங்கரநாராயணன் உடலை மீட்க அவரது குடும்பத்தினர் டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *