அமெரிக்காவிலிருந்து சிகிச்சை முடித்து விஜயகாந்த் சென்னை திரும்பினார்.!!

சென்னை தமிழகம்

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தே.மு.தி.க தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தின் வழி நெடுகிலும் திரண்ட தொண்டர்கள் விஜயகாந்தை சிறப்பாக வரவேற்றனர். லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக அனைத்து கட்சிகளும் மும்முரமாக களத்தில் இறங்கி உள்ளன. தற்போது விஜயகாந்தின் வருகையை தொடர்ந்து… தமிழக அரசியல் நிலவரம் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது.

*ஏற்கனவே அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி உறுதியாகிவிட்டது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *