அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பிய விஜயகாந்தை அவரது வீட்டில் ரஜினி இன்று சந்தித்தார்.!!

தமிழகம்

உடல் நலம் பெற்று அமெரிக்காவிலிருந்து திரும்பிய விஜயகாந்தை ரஜினி இன்று சந்தித்தார் நல்ல ஆரோக்கியத்துடன் விஜயகாந்த் இருப்பதாக அவரை சந்தித்த பின் ரஜினி பேட்டியளித்தார்.!!

நல்ல நண்பர் உடல் நலம் குறித்து விசாரிக்கவே வந்தேன், துளியும் அரசியல் இல்லை என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
நான்சிகிச்சைக்கு பின் நான் சிங்கப்பூரில் இருந்து வந்தபின் முதல் ஆளாக என்னை வந்து சந்தித்தவர் விஜயகாந்த் அவர் சிகிச்சைக்கு பின் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் நான் அவர் உடல்நலம் விசாரிக்க வந்தேன் எனத் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது பிரேமலதா விஜயகாந்த் சுதீஷ் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் விஜயகாந்த் அவரது வீட்டில் ரஜினிகாந்த் பார்க்க வந்தது ரஜினி ரசிகர்கள் விஜயகாந்த் வீடு முன்பு குவிந்தனர். அப்பகுதியில் பாதுகாப்புக்கு இருந்த ஏராளமான போலீசார் ரசிகர்களை ஒழுங்குபடுத்தினர் ரசிகர்கள் கூட்டத்தை ஒழுங்கு படுத்தினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *