கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்.!!

சென்னை

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்.!!

கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் காலமானார்.!!

63 வயதான மனோகர் பாரிக்கர் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர்.

கோவா முதலமைச்சராக மூன்றாவது முறையாக பதவி வகித்து வந்தார். அவர் உடல் நலம் இல்லாமல் அமெரிக்காவில் சிறிது காலம் சிகிச்சை பெற்றார் . மறைந்த மனோகர் பாரிக்கருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் இரங்கல் தெரிவித்துள்ளார்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *