தென் சென்னை அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் ஜெயவர்த்தன் பெசன்ட் நகரில் வாக்கு சேகரித்தார்.!!

தமிழகம்

தென்சென்னை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் இன்று காலையில் சென்னை பெசன்ட் நகர், பஸ் டிப்போ, விநாயகர் கோயில் அருகில்175, 176 வட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

அவருடன் மாவட்ட செயலாளர் வி.என்.ரவி, அசோக் எம்.எல்.ஏ, ராஜேந்திர பாபு, கண்ணன், வட்ட செயலாளர்கள் 176. ஆறுமுகம், 177. இமாம், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க வடிவேல், தே.மு.தி.க பிரபாகரன், பா.ஜ.க. டால்பின் ஸ்ரீதர், த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன், சமத்துவ மக்கள் கட்சி பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி ரமேஷ், புரட்சிபாரதம் ஆதிவேந்தன் மற்றும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *