தென் சென்னை நாடாளுமன்ற அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர்.ஜெ.ஜெயவர்தனுக்கு பிரச்சாரம் செய்ய ஜெயவர்தன் முகமூடி அணிந்து பிரச்சாரத்துக்கு வந்த தொண்டர்கள்.!!

சென்னை

தென் சென்னை நாடாளுமன்ற அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர்.ஜெ.ஜெயவர்தன் இன்று காலை சோழிங்கநல்லூர் தொகுதி, கோவிலம்பாக்கம், நன்மங்கலம் சாலை ஜோன் ஓட்டல் அருகில், இருந்து பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், பகுதி செயலாளர்கள் மேற்கு பகுதி செயலாளர் கே.பி.கந்தன், கிழக்கு பகுதி செயலாளர் லியோ. சுந்தரம், ஊராட்சி செயலாளர்கள் மணிமாறன், என்.ஏ.கிருஷ்ணன மற்றும் மா.தனபால், எம்.சி.முனுசாமி, பெரும்பாக்கம் ராஜசேகர், டி.சி கோவிந்தசாமி, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க ராம்குமார், தே.மு.தி.க பிரபாகரன், பா.ஜ.க. மோகன்ராஜா, த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன், சமத்துவ மக்கள் கட்சி பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி ஜெகன், புரட்சிபாரதம் ஆதிவேந்தன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *