தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக இன்று அ.இ.அ.தி.மு.க வின் தென்சென்னை வேட்பாளர் டாக்டர் .ஜெ. ஜெயவர்தன் அவர்களை ஆதரித்து சங்கத்தின் நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தை தொடங்கினர்.!!

சென்னை

தமிழ்நாடு கார் ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பாக இன்று அ.இ.அ.தி.மு.க வின் தென்சென்னை வேட்பாளர் டாக்டர் .ஜெ. ஜெயவர்தன் அவர்களை ஆதரித்து சங்கத்தின் நிர்வாகிகள் பிரச்சாரத்தை தொடங்கினர். வீதி வீதியாக சென்று ஏராளமான வீடுகளில் வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினர்.

இதில் மாநிலத்தலைவர் திரு.ஜெ.பி .செல்வம் , மாநில பொதுச் செயலாளர் திரு. குமரவேல் , மாநில பொருளாளர் திரு. சரவணன், மாநில அமைப்பாளர் திரு. சத்தியேந்திரன், மாநில துணைத் தலைவர் திரு. குமரேஷ் , மாவட்ட செயலாளர் திரு. விக்னேஷ் விக்ரம் மாநில இணைச்செயலாளர் திரு .சி .வி. கே சதீஷ் , திரு. பாலு , திரு. ரஜினி , திரு. உமாபதி , திரு. ஜெயக்குமார் , திரு .உதய குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *