சென்னை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் நிர்வாக செயலாளர் பதவியில் 38 ஆண்டுகாலம் பணிசெய்து ஓய்வுபெற்ற ஏழுமலைக்கு பாராட்டு விழா நடைபெற்றது.!!

சென்னை

சென்னை மார்ச் 8
சென்னை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் நிர்வாக செயலாளர் பதவியில் 38 ஆண்டுகாலம் பணிசெய்து ஓய்வுபெற்ற ஏழுமலைக்கு பாராட்டு விழா நடைபெற்றது.இதில் அவருக்கு அசோக் நகரில் உள்ள பதஞ்சலி யோகா மய்யத்தின் தலைவி டாக்டர் கலைசெல்வி, யோகா மாஸ்டர் வீரபத்திரன் மற்றும் அனைத்து யோக குடும்பத்தினர் நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தனர். பின்னர் அவர் பேசுகையில் நான் 38 ஆண்டு காலம் பத்திரிகை துறையில் சிறப்பாக பணியாற்றினேன். தற்பொழுது நான் ஓய்வு பெற்ற பின்பும் எனது எனது எனது பணியை பதஞ்சலி யோகா மூலம் தொடரப் போகிறேன். எனக்கு ஓய்வே கிடையாது என பேசினார். இந்நிகழ்ச்சியில் அவரது பள்ளி தோழர் ஏ.சந்திரசேகரன் உள்பட ஏராளமான நண்பர்கள் குடும்பத்தினர் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *