தென் சென்னை தொகுதி அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் இன்று தி.நகர் தொகுதியில் வாக்கு சேகரித்தார்.!!

சென்னை

தென் சென்னை தொகுதி அ.இ.அ.தி.மு.க நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் இன்று காலை தி.நகர் தொகுதி,ஒட்டகப்பாளையம் புத்துகோயில் அருகில் 132,133 வட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் தி. நகர் சத்யா எம்.எல்.ஏ, சாமிநாதன், அர்ஜுனன், 132 வட்ட செயலாளர்கள் அமாவாசை, மோல்டிங் மணி,133 மணிமொழி, சந்திரன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க லோகநாதன், தே.மு.தி.க வி.சி.ஆனந்தன், பா.ஜ.க. டால்பின் ஸ்ரீதர், த.மா.காமனோகர், ச.ம.க.பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி ஈ.துரைராஜ், புரட்சி பாரதம் ராஜி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக சென்று பொது மக்களிடம் வாக்குகளை சேகரித்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *