அதிமுக மீனவர் பிரிவு சார்பில் தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தனுக்கு மீனவர் வசிக்கும் பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.!!

சென்னை

தென் சென்னை மக்களவைத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தன் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க மீனவர் அமைப்பு சார்பில் சின்னநீலாங்கரைகுப்பம். பாலவாக்கம் குப்பம். கொட்டிவாக்கம்குப்பம்.திருவான்மீயூர்குப்பம். ஓடைகுப்பம்.ஊரூர்குப்பம். ஆல்காட்குப்பம் ஆகிய மீனவர்கள் வசிக்கும் பகுதியில் மீனவர்களிடம் மீனவர் அமைப்புக்கள் சார்பில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தனர் இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் எஸ்.நீலகண்டன். தமிழ் நாடு மீனவர் முன்னேற்ற சங்க நிறுவனர் கபடி பி.மாறன். தென் இந்திய மீனவர் நல சங்க தலைவர் கு.பாரதி. மீனவர் மக்கள் முன்னணி கட்சி தலைவர் எஸ்.ரூபேஸ்குமார். காஞ்சிபுரம் மாவட்டம் மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் எம்.ஆறுமுகம்பிரபுதாஸ். சென்னை தெற்கு மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் என்.வெங்கடேசன். கொட்டிவாக்கம் ஆர்.சி. பெரியகுப்பன் மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள் மீனவ மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *