அ.தி.மு.க தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தனுக்கு ஆதரவாக நொச்சிக்குப்பத்தில் அ.தி.மு.க மீனவர் பிரிவு நிர்வாகிகள் வீடு வீடாக வாக்கு சேகரித்தனர்.!!

சென்னை

தென் சென்னை மக்களவைத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரிக்க மயிலை நொச்சி குப்பத்தில் மீனவர்கள் அமைப்புக்கள் சார்பில் மீனவ மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மீனவர் பிரிவு மாநில துணைச் செயலாளர் எஸ்.நீலகண்டன். தமிழ் நாடு மீனவர் முன்னேற்ற சங்க நிறுவனர் கபடி.பி. மாறன்.தென் இந்திய மீனவர் நல சங்க தலைவர் கு.பாரதி மீனவர் மக்கள் முன்னணி கட்சி தலைவர் எஸ்.ரூபேஸ்குமார் தமிழக மீனவர் இளைஞர் நலப் பேரவை தலைவர் என்.வெற்றிவேல்.‌ தென் சென்னை தெற்கு மாவட்ட மீனவர் பிரிவு துணை செயலாளர் சீமென் ஜி.சேகர். மயிலை பகுதி கழக துணை செயலாளர் கே. காசிநாதன் தென் சென்னை தெற்கு மின்சார பிரிவு அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் என்.வெங்கடேசன் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி மீனவர் பிரிவு துணை தலைவர் நடுகுப்பம்.ஜி.டி
சோமு. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதி மீனவர் பிரிவு துணை செயலாளர் மாட்டங்குப்பம் ஜி.சுதாகரன் மற்றும் மீனவர் சங்க நிர்வாகிகள் மீனவ மக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *