தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர்.ஜெ.ஜெயவர்தன் சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு வீடாக வாக்கு சேகரித்தார்.!!

சென்னை

தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் டாக்டர்.ஜெ.ஜெயவர்தன் இன்று காலை சோழிங்கநல்லூர் தொகுதியில் 196 மற்றும் 198 வட்டங்களில் உள்ள பகுதி மக்களிடையே தேர்தல் பிரச்சாரம் .செய்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். உடன் மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், எம்.சி.முனுசாமி, மா.தனபால், என்.சி.கிருஷ்ணன், பகுதி செயலாளர் லியோ சுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.கந்தன், வட்ட செயலாளர்கள் 196 சிவலிங்கம், 198 சரவணன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பா.ம.க ராம்குமார், தே.மு.தி.க முருகன், பா.ஜ.க. மோகன்ராஜா, த.மா.கா. கொட்டிவாக்கம் முருகன், சமத்துவ மக்கள் கட்சி பாலகிருஷ்ணன், புதிய நீதி கட்சி ஜெகன், புரட்சிபாரதம் ஆதிவேந்தன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் திரளாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *