தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தனை ஆதரித்து தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர். மயிலாப்பூரில் அவரது பிரச்சாரத்தில் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.!!

சென்னை

தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தனை ஆதரித்து தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தினர். மயிலாப்பூரில் அவரது பிரச்சாரத்தில் மோட்டார் சைக்கிளில் ஊர்வலமாக சென்றனர்.!!

            தென் சென்னை அதிமுக வேட்பாளர் டாக்டர் ஜெயவர்தன் தென் சென்னை முழுவதும் கொளுத்தும் வெயிலில் தொடர் சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார். சென்னை மயிலாப்பூரில் உள்ள 122, 123 வார்டுகளில் வீதி வீதியாக வாக்கு சேகரித்து சென்றார். அவருடன் தமிழ்நாடு கார் ஓட்டுனர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜெ.பி. செல்வத்தின் தலைமையில் ஏராளமான கார் ஓட்டுனர் சங்கத்தின் நிர்வாகிகள் மோட்டார் சைக்கிளில் வாக்கு சேகரித்து சென்றனர். இப் பிரச்சாரத்தில் கார் ஓட்டுனர் சங்க மாநில பொதுச்செயலாளர் குமரவேல், அமைப்பு துணைச் செயலாளர் சி.வி.கே. சதீஷ், எத்திராஜ் உள்பட பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *